செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு ,திரு திருமதி,தியாகராஜா 28.02.17

tharma t
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்மா) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2017 -இன்று
இவரை அன்பு கணவன் அன்புப் பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் ... உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!.. பிறந்து இருந்தால் உன் பிறந்த நாளாகத் தான் பிறந்து இருக்க வேண்டும் என்று ..
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகின்றனர் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவெனஇவரை வாழ்த்துகின்றன..வாழ்கவளமுடன் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
THARMA T28A

tharma t

THARMA T28

THARMA TB

பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.15

t,tharma
 இன்று 28-02.2015 -50.வது வருட பிறந்தநாள்காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் மண்டபத்தில்   குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர்  நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு கணவன்  அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா  மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்  நவற்கிரி
உறவு  இணையங்களும்,  http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும்  சிறப்புடன் பல்லாண்டு காலம்    நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
பிறந்த நாள் வாழ்த்து
பூக்களின் வித்து நீ...!
புன்னகையின்சொத்து நீ...!
அவதாரம்பத்து நீ...!
குடும்பத்தினருக்கெல்லாம்கெத்து நீ..!
உறவுகளுக்கெல்லாம் முத்து நீ ...!
உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!
நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
பிறந்த நாள் வாழ்த்து கூற...!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 
 
 

சனி, 15 அக்டோபர், 2016

அற்புதமான மருந்துவக்குணங்கள் உடைய உணவு வகைகள் !

nellikkai
1) என்றும் 16 வயது வாழ ஓர் ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் ? ""முடக்கத்தான் கீரை."" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ?""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் ?""அரைக்கீரை."" 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் ?""மணத்தக்காளிகீரை"". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் ?""பொன்னாங்கண்ணி கீரை."" 8) மாரடைப்பு நீங்கும் ?""மாதுளம் பழம்."" 9) ரத்தத்தை சுத்தமாகும் ?""அருகம்புல்."" 10) கான்சர் நோயை குணமாக்கும் ?"" சீதா பழம்."" 11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்."" 12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி."" 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட ?""வெந்தயக் கீரை."" 14) நீரிழிவு நோயை குணமாக்க ?"" வில்வம்."" 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ?""துளசி."" 16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்."" 17) சளி, ஆஸ்துமாவுக்கு ?""ஆடாதொடை."" 18) ஞாபகசக்தியை கொடுக்கும் ?""வல்லாரை கீரை."" 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ?""பசலைக்கீரை."" 20) ரத்த சோகையை நீக்கும் ?"" பீட்ரூட்."" 21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்?"" அன்னாசி பழம்."" 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை ?(முள் முருங்கை) 23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் ?? கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை"" 25) முகம் அழகுபெற ?""திராட்சை பழம்."" 26) அஜீரணத்தை போக்கும் ?"" புதினா."" 27) மஞ்சள் காமாலை விரட்டும் ?“கீழாநெல்லி” 28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> nellikkai

வியாழன், 5 மே, 2016

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.16

t tx
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2016 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் நவற்கிரி உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் நவற்கிரி அப்பா வயிரவர் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்
நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம் வாழ்கவளமுடன்:
t tx t tharma28 t tharma t tharma1 t t

 
Blogger Templates